தாராபுரத்தில் பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

தாராபுரத்தில் பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

IMG-20250406-WA0289


தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் வஃக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற கோரியும்,தமிழக நலனுக்கு எதிரான மோடி அரசை கண்டித்தும், பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு தமிழக வந்துள்ள பிரதமர் மோடியை திரும்ப செல்ல  வலியுறுத்தியும் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில்  கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் நகர தலைவர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ காளிமுத்து, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் மாலதி, மாநில  கலைப்பிரிவு துணைத்தலைவர்  கலைமாமணி கலாராணி, மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் கானபிரியா, அசோக்  உட்பட  காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad