புனித ஜோசப் கான்வென்ட் பள்ளியின் முன்பு குப்பை காடு:
இன்று 13/04/24 இடம் குன்னூர் பாரிஸ் ஹால் திருமண மண்டப பகுதி குன்னூர் புனித ஜோசப் கான்வென்ட் பெண்கள் பள்ளி எதிரில் குப்பைகளை கொட்டுகின்றனர் பள்ளி குழந்தைகள் துர்நாற்றத்துடன் பள்ளியில் படிகின்றார்கள் இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் வைக்கின்றனர் அரசாங்கம் நடவடிக்க எடுப்பார்களா
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக