தமிழக வெற்றிக் கழக கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பாக ஊராட்சி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்!
திருப்பத்தூர், ஏப் 21 -
திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் திருப்பத் தூர் சட்டமன்ற தொகுதி தமிழகவெற்றிக் கழக கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பாக ஊராட்சி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .
20/04/2025 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஜெயலட்சுமி மஹால் தோரணம்பதி மாலை 4:00 மணி அளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பாக ஊராட்சி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் முருகன் சங்கிலி ஒன்றிய இணை செயலாளர் பிரபு மற்றும் மற்றும் பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக வீசி முனுசாமி மாவட்ட செயலாளர் அவர்கள் கலந்து கொண்டார், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப் பாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர், இதில் வருகின்ற 2026 தேர்தலை முன்னிட்டு அதில் எப்படி செயல்பட வேண்டுமென மாவட்ட செயலாளர் வி சி முனுசாமி அவர்கள் உரையாற்றினார்.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக