ஏப்ரல் 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில் எண் 56706 கன்னியாகுமாரி – புனலூர் பயணிகள் ரயிலுக்கு 2025 ஏப்ரல் 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் கூடுதல் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது என திருவனந்தபுரம் கோட்டம் அறிவித்துள்ளது.
நேரங்கள் (வருகை/புறப்பாடு): திருவனந்தபுரம் வடக்கு (17.44 மணி / 17.45 மணி). கரிக்ககோம் ஸ்ரீ சாமுண்டி கோயில் பொங்கல திருவிழாவின் போது பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் கூடுதல் தற்காலிக நிறுத்தம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,
தமிழன்
T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக