நெமிலி கிழக்கு மற்றும் பேரூர் திமுக சார்பில் சமத்துவ நாள் விழா !வடிவேலு பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

நெமிலி கிழக்கு மற்றும் பேரூர் திமுக சார்பில் சமத்துவ நாள் விழா !வடிவேலு பங்கேற்பு!

நெமிலி கிழக்கு மற்றும் பேரூர் திமுக சார்பில் சமத்துவ நாள் விழா !வடிவேலு பங்கேற்பு!!
ராணிப்பேட்டை , ஏப் 14 -

ராணிப்பேட்டை மாவட்டம்,சட்ட மாமேதை அண்ணல், டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாள் முன்னிட்டு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலை வருமான பெ.வடிவேலு அவர்கள் தலைமையில், நெமிலி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள  டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்பு அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் இதில், பேரூர் செயலாளர் ஜி.ஜனார்த்தனன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் N.K.சரவணன், ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய துணைச் செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் சங்கர், சேகர், ஹரீஷ் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad