கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தோட்டியோடு சந்திப்பில் கோழி ஏற்றி வந்த மினி டெம்போவை பொலிரோ பிக்அப் ஒன்று இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. கோழி லோடு ஏற்றி வந்த வாலிபர்கள் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. நிற்காமல் சென்ற வாகன ஓட்டுனர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக