நீலகிரி மாவட்டம் கூடலூர் காசிம் வயல் பகுதியில் அலி என்பவர் ஒரு பெண்ணை வெட்டிக் கொலை செய்தார்...
அவர் இன்றிய தினத்தில் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் இது குறித்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக