கோயமுத்தூரில் உள்ள காளப்பட்டி முதல் சரவணம்பட்டி வரை இணைப்புச்சாலை.
கோயம்புத்தூர் மண்டலம், வார்டு 8க்குட்பட்ட காளப்பட்டி பகுதியில், காளப்பட்டி சாலை (NGP PETROL BUNK) முதல் சரவணம்பட்டி சாலை வரையுள்ள இணைப்பு சாலையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, வார்டு 61க்கு உட்பட்ட சிங்காநல்லூர் குளத்தில், 15வது நிதி குழுவின் திட்டத்தின் கீழ் ரூ 4.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2MlD சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார் மாண்புமிகு ஆயத்த மின்விளக்குத்துறைஅமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக