செய்தியின் எதிரொலியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு குவியும் பாராட்டுக்கள்
கடந்த 10 தினங்களுக்கு முன் தமிழக குரல் இணையதள செய்தி தொகுப்பில் நகராட்சி நடைபாதை ஆக்கிரமிப்பு பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியின் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் அந்த நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றி அந்த ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் விதித்து அங்கு ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த பொருட்களை அப்புறப்படுத்தியது. இந்த ஆக்கிரமிப்பு எடுத்து நடைபாதையை சீர் அமைத்த மாவட்ட நகராட்சிக்கு பொதுமக்களின் சார்பிலும் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகள் சார்பில் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக