காவலர் குடியிருப்பில் சிறுத்தை நடமாட்டம்:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காவலர் குடியிருப்பு பகுதியில் ஆறாவது முறையாக சிறுத்தை உலாவி வருகிறது சம்பந்தப்பட்ட வனத்துறைக்கு, முதல் நாள் இருந்தே பலமுறை தகவல் கொடுத்தும், இதுவரை பொதுமக்களின் நலனை கருதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது இனி மேற்கொண்டு பொதுமக்களின் உயிர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏதும் நடக்கா வண்ணம் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக