காவலர்களுக்கு துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல.
காவல்துறைக்கு துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல"- உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை.
தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன.
காவல் துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல; தற்காப்புக்காகத்தான்.
புழல் சிறையில் உள்ள வெள்ளை காளியை மதுரை மாவட்டம் திருமங்கலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவருக்கு உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் என்று வெள்ளைகாளியின் சகோதரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக