கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஏசு ராஜசேகரன் அப் பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 28 பேர்களிடம் தலா 5 முதல் 10 லட்சம் வரை சுமார் ஒன்றறை கோடி ரூபாய் வசூல் செய்து ஏமாற்றிய புகாரில் கைதாகி சிறையில் இருந்து ஜாமினில் வெளி வந்த நிலையில்,
சாட்சியத்தை அழிக்க முயற்சி மேற் கொள்வதாகவும், கொடுத்த வழக்கை வாபஸ் பெற கோரி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி லலிதா, தனது மகனுடன் வந்து புகார் மனு.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக