இந்நிகழ்வில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கரம்பை சுரேஷ் பி ஏ பி எல் நெல்லை மாநகர மாவட்ட இணைச் செயலாளர் அழகை ராமு பாண்டியன் மாநில நிர்வாகக் குழு பரம்பை உதயா மாநில நிர்வாகக் குழு பாலா மாநகர மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சுரேஷ் பாண்டியன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் ஆனந்த் பாண்டியன் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி சுரேஷ் பாண்டியன் மேலப்பாளையம் பகுதி செயலாளர் ராஜா பாண்டியன் மேலப்பாளையம் பகுதி பொருளாளர் மாரி பாண்டியன் மற்றும் மாநில மூத்த நிர்வாகிகள் வடிவேல் கணபதி பண்ணையார் வழக்கறிஞர்கள் படப்பை முருகன் வக்கீல் சுரேஷ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர்
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் டாக்டர் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு தேவேந்திர குலம் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் பெ. குமுளி ராஜ்குமார் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக