நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்பினால் வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்பினால் வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்

IMG-20250402-WA0190

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்பினால் வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்.


நீலகிரி மாவட்டத்தில்  இ பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேரம் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் வாகனங்கள் ஒன்றும் இயங்காததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட  நிலையில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு விரைவில் தீர்வு காண தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர் 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad