ராணிப்பேட்டை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மக்கள் குறை தீர்க்கும் முகாம்!
ராணிப்பேட்டை மாவட்டம் மின் பகிர்மான கழகம்,மக்கள் குறை தீர்க்கும் முகாம், ராணிப்பேட்டை செயற் பொறியாளர், விஜயகுமார் அவர்கள் தலைமையில் மின்நுகர் வோர் சிறப்பு குறைதீர்க்கும் முகம் ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது
இச்சிறப்பு முகாமில் சுமார் 25, நுகர் வோர்கள் கலந்துகொண்டு மனு அளித்து பயனடைந்தனர். மேலும் இம் முகாமில் ராணிப்பேட்டை கோட்டத்தைச் சார்ந்த அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மற்றும் இளநிலை பொறியாள ர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இம் முகாமில் மின்னலவி மாற்றம், குறைந்த மின்னழுத்தம் மற்றும் பழுதடைந்த மின் கம்பம் தொடர்பான புகார்கள் வரப்பெற்றனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக