தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்த ஜாபர் உயிரிழந்தார் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்த ஜாபர் உயிரிழந்தார்

IMG-20250403-WA0225

தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்த ஜாபர் உயிரிழந்தார் 


உதகையிலிருந்து கூடலூர் மைசூர் செல்லும் சாலையில் ஊசி மலை என்ற சுற்றுலா ஸ்தலம் உள்ளது


இன்று இந்த சாலையில் ஊசிமலை என்ற இடத்தை சுற்றிப் பார்க்க சென்ற கேரள சுற்றுலா பயணி ஜாபரும் அவருடைய நண்பரும் தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்து ஜாபர் உயிரிழந்தார் மேலும் அவருடைய நண்பர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு வனத்துறையை சார்ந்தே உள்ளது இது வனத்துறையின்  மெத்தனப்போக்கே காரணம், நுழைவு கட்டணம் வசூலிக்கும் இவர்கள் காட்டு விலங்குகள் வரும் இடத்தையும் தேனீக்கள் எந்த மரத்தில் உள்ளது என்று பார்த்து கட்டுப்படுத்தி இருக்கலாம், இதை அறியாத சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணமும் கொடுத்து அவர்களது உயிரையும் கொடுத்துள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் கோத்தகிரியில் இருந்து ராஜேஷ்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad