கார் மின்கம்பம் மீது மோதி விபத்து. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஏப்ரல், 2025

கார் மின்கம்பம் மீது மோதி விபத்து.

கார் மின்கம்பம் மீது மோதி விபத்து.

கன்னியாகுமரி மாவட்டம் லாயம்
 மெயின் ரோட்டில் ஏற்பட்ட விபத்து. காருக்கு முகப்பு பக்கம் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. காருக்குள் இருந்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது,
காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். 

கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad