கொடைக்கானல் அம்மா உணவகத்தை ஆய்வு மேற்கொண்ட நகர் மன்ற தலைவர்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி, கொடைக்கானலில் உள்ள அம்மா உணவகத்தை இன்று கொடைக்கானல் நகர் மன்ற தலைவர், திரு,பா,செல்லத்துரை ஆய்வு மேற்கொண்டார், இந்நிகழ்வில் நகர் மன்ற துணைத் தலைவர் திரு, கே, பி,என், மாயக்கண்ணன்,மற்றும் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு, சத்யநாதன், நகர அமைப்பு அலுவலர்,திரு, பால்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி, கன்வர் பீர்மைதீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக