பொள்ளாச்சி குமரன் நகர் நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா ..
மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களாலும் பொள்ளாச்சி குமரன் நகர் நகராட்சி துவக்கப்பள்ளி முப்பெரும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக முனைவர் சியாமளா நவனித கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து உரையாற்றிய போது.
விழாவில் நகர மன்ற உறுப்பினர் திரு.துரைபாய் அவர்கள், தலைமை ஆசிரியர் திரு.மோகன அரங்கன் அவர்கள், நகராட்சி ஆணையாளர் திரு.கணேசன் அவர்கள், மதிமுக மாவட்ட செயலாளர் திரு.செந்தில் அவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக