ஊட்டி ஆறுதல் பவுண்டேஷன், மத்திய திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் சார்பில், பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தையல் பயிற்சி, கணினி பயிற்சி, பியூட்டிஷியன், டேலி பயிற்சி பெற்ற நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நபார்டு வங்கி மேலாளர் திருமலா ராவ், கனரா வங்கி கோவை மேலாளர் ஜித்தேந்திரன், ரவி, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு , தொழில் முனைவோர் ஆவதற்கான வழிகாட்டுங்கள், வங்கி மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்து பேசி, சான்றிதழ்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, ஊட்டி ஆறுதல் பவுண்டேஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக