சிறப்பு அலங்காரத்தில் இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

சிறப்பு அலங்காரத்தில் இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன்!

IMG-20250404-WA0000

சிறப்பு அலங்காரத்தில் இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன்!    


திண்டுக்கல் நத்தம் தாலுகா பகுதி மீனாட்சிபுரம் கிராம பகுதியில் மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில் உள்ளது, மேலும் இக்கோவிலின் திருவிழா தற்போது தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது, நிகழ்வில் நான்காம் நாள் நிகழ்வில் இன்று மீனாட்சிபுரம் காளியம்மனுக்கு பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, மேலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காளியம்மன் அருள் பாலித்து வருகிறார்,                   


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி,கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad