நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

 

IMG-20250405-WA0689

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

 

இன்று தமிழக முதல்வர் வருகையை ஒட்டி மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் கரகாட்டக்காரர்களின் நடனமும் உதகை மலைவாழ் மக்களின் வாத்திய இசையுடன் முதல்வர் அவர்கள் ஊட்டி சேரிங் கிராஸ் வழியாக அவர் தங்கும் இடத்திற்கு கடந்து சென்றார். இதில் மாவட்ட திமுக கழக சார்பில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர் இதனால் ஊட்டி ஷேரிங் கிராஸ் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 


மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad