அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட அவிநாசி ஒன்றிய மகளிரணி தலைவி திருமதி. அனுராதா அவர்களின் இல்லத்தில் சங்க பெயர் பலகை திறப்பு விழா
சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாயமணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொண்டு சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார் . நிகழ்வின் முன்னதாக சங்க நிறுவன தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உடன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக