ஜல்லிக்கட்டு பேரவைஅடிக்கல் நாட்டு விழா.
மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கோவை செட்டிபாளையம் L&T பகுதியில், ஏப்ரல் 27 அன்று கோலாகலமாக நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற போது...
இந்நிகழ்வில் கோவை மாவட்ட கழக செயலாளர்கள் திரு. கார்த்திக் அவர்கள், திரு. தளபதி முருகேசன் அவர்கள், திரு. தொ. அ. ரவி அவர்கள்,Dr.மகேந்திரன் அவர்கள், மயூரா சுப்ரமணியன் அவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையினர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக