பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நாள் விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஏப்ரல், 2025

பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நாள் விழா

 

IMG-20250410-WA0212

பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற  நாள் விழா மற்றும் விளையாட்டு நாள் விழா நிகழ்ச்சி. 


பொள்ளாச்சி அரசு மற்றும் கலை கல்லூரியில்நடைபெற்ற நாள் விழா மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதில்


பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு கே_ஈஸ்வரசாமி_MP அவர்கள் 


பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் திருமிகு_சியாமளா_நவநீதகிருஷ்ணன் அவர்கள், பொள்ளாச்சி நகர செயலாளர் திருமிகு.நவநீதகிருஷ்ணன் Ex_MC அவர்கள்,


கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் என் மூத்த வழக்கறிஞர் திருமிகு_T_மருதராஜ்_BA_BL அவர்கள், ஆகியோர்


சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிகழ்வில்


கல்லூரி முதல்வர் மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள், மாணவ - மாணவிகள் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு ஆதிதிராவிட வழக்கறிஞர் பஞ்சலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு சான்று வழங்கினார்கள் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad