வேலூர் வி.ஐ.டி.பல்கலைகழக துணைத்தலைவர் சங்கருக்கு காட்பாடி ரெட்கிராஸ் வாழ்த்து!
காட்பாடி , ஏப் 13 -
வேலூர் மாவட்டம் வி.ஐ..டி பல்கலை கழகத்தின் துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்ட கிளையின் சார்பில் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் அவை துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி மருத்துவக்குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து பொருளாளர் வி.பழனி மேலாண்மைக்குழு உறுப்பினர் தணிகை செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர் ரெட்கிராஸ் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் தங்களுடைய பணி தொடர உதவிடுவதாகவும் துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக