குடியாத்தத்தில் பொது மக்களுக்கு கலிக்கம் கண்ணிற்கு மருந்திடுதல் முகாம் ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

குடியாத்தத்தில் பொது மக்களுக்கு கலிக்கம் கண்ணிற்கு மருந்திடுதல் முகாம் !

குடியாத்தத்தில் பொது மக்களுக்கு கலிக்கம் கண்ணிற்கு மருந்திடுதல் முகாம் ! 
குடியாத்தம் , ஏப்  6 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராகவேந் திரசுவாமி ஆலய நிர்வாக கமிட்டி மற்றும் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் இணைந்து பொது மக்களுக்கு கலிக்கம் கண்ணிற்க்கு மருந்திடுதல் முகாம் குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி அருகே உள்ள ராகவேந்திர கோயிலில் முகாம் நடைபெற்றது ஆர். அருள்பாலாஜி தலைமையில் நடை பெற்றது செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார்  முகாமில் ரோட்டரி சங்கம். பொருளாளர் எம்.கோபி நாத்‌ முகாமில் கலந்து கொண்டு அவர்கள் தெரிவித்த போது கலிக்கம் கண்ணிற்க்கு மருந்திடுதல் கண்களில் விடுவதின் மூலம் உடலில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்றும் கண் எரிச்சல் கண் அரிப்பு கண் புரை வளர்த்தல் கண் கட்டி கண்களில் நீர் வழிதல் கண்களில் சிவப்பு ஒற்றைத் தலைவலி தோல் நோய்கள் போன்ற நோய்கள் சீராகும் என்று இதனை தெரிவித்தனர் அப்போது 520 க்கு மேற்பட்டோர் பொது மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தாகம் தணிக்க நீர் மோர் வழங்கினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad