வெயில் சூட்டில் சூடு பிடித்த நுங்கு வியாபாரம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

வெயில் சூட்டில் சூடு பிடித்த நுங்கு வியாபாரம்!

 

IMG-20250402-WA0002

வெயில் சூட்டில் சூடு பிடித்த நுங்கு வியாபாரம்! 


தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது, அதேபோல் இன்று திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியில் வெயிலின் சூட்டை தணிக்க பொதுமக்கள் நுங்கு மற்றும் பதநீர் வாங்கி பருகி உடல் சூட்டை தணித்தனர், மேலும் இன்று  அய்யம்பாளையத்தில்,வெயில் சூட்டில் சூடி பிடித்த நுங்கு வியாபாரத்தால் நுங்கு வியாபாரி மகிழ்ச்சி அடைந்தார்,                                 


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி. கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad