விவசாய நிலத்திற்கு மண் வேண்டும் என்று முன் அனுமதி பெற்று வீட்டு மனை அமைக்க மண் கடத்தல்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

விவசாய நிலத்திற்கு மண் வேண்டும் என்று முன் அனுமதி பெற்று வீட்டு மனை அமைக்க மண் கடத்தல்!

விவசாய நிலத்திற்கு மண் வேண்டும் என்று முன் அனுமதி பெற்று வீட்டு மனை அமைக்க மண் கடத்தல்! 

திருப்பத்தூர் , ஏப் 22 -

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்கங்கரை கிராம பஞ்சாயத்தில் நாராயணபுரம் ஏரியிலிருந்து விவசாய நிலத்திற்கு மண் தேவைப்படுகிறது என்று அனுமதி பெற்று வணிக ரீதியாக பிளாட் (வீட்டுமனை) அமைப்பதற்காக மற்ற பஞ்சாயத்தில் மண் கடத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
 நாள் ஒன்றிற்கு 30 டிராக்டர் மண் எடுக்க அனுபவிக்கப்பட்ட சூழ்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட எந்த ஒரு அதிகாரியும் வராத சூழ்நிலையில் நூற்றுக் கணக்கான லோடு டிராக்டரில் கடத்தப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது உடனடியாக சம்பந்தப்பட்ட பர்மிட் ரத்து செய்து உடந்தையாக செயல்பட்டு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பிலும் சமூக அலுவலர் சார்பில் கேட்டுக்கொண்டனர் 

செய்தியாளர் 
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad