பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாம் கலெக்டர் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஏப்ரல், 2025

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாம் கலெக்டர் பங்கேற்பு.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாம் கலெக்டர் பங்கேற்பு.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்.
அழகுமீனா பள்ளிகல்வித்துறை சார்பில் நாகர்கோவில் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டிளை வெளியீட்டு தலைமையாசிரியர்களுக்கு வழங்கினார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad