கல்லணையில் பூத்துக் குலுங்கும் பூந்தை மரம்.
திருக்காட்டுப் பள்ளி அருகே உள்ள கரிகாலன் கட்டிய கல்லணை உள்ளது. இது சுற்றுலா தளமாகவும் உள்ளதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னங்களையும், கரிகாலன் மணிமண்டபத்தையும், காவிரித்தாய், கரிகாலன் அமர்ந்திருக்கும் யானை சிலை, சிறுவர் பூங்கா, இவைகளை கண்டு ஆறுகளில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரையும் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். பின்பு கரிகாலன் பூங்காவிற்கு சென்று நாள் முழுவதும் அமர்ந்து நேரத்தை செலவழிக்கின்றனர். அதோடு அங்குள்ள காவிரி விளக்கக்கூடத்தையும், பார்பதற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதன் அருகில் இருக்கும் பூந்தை மரத்தில் எப்போதாவது ஒரு முறை பூக்கும் இம்மரத்தில் இந்த வருடம் மரத்தில் இலைகளே இல்லாமல் பூத்து குலுங்கி பார்பவர் மனதை கொள்ளையடிக்கிறது. பூங்காவிற்கு செல்லும் நுழைவாயிலில் இருக்கும் பூமரத்தில் செல்ப்பி எடுத்து செல்லும் சுற்றுலா பயணிகள.
தமிழக குரல் தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா செய்திக்காக ஜே.ஜேசுராஜ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக