பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன நாள் விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன நாள் விழா

 


பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன நாள் விழா 

பாரதிய ஜனதா கட்சி நீலகிரி மாவட்டம் உதகை தெற்கு மண்டலத்தில் நமது பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் இன்று நமது கட்சிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டு ஸ்தாபன நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஜி அவர்கள் கலந்து கொண்டனர். மற்றும் மண்டல் தலைவர் திருமதி கல்பனா சிவன் மற்றும் பொதுச் செயலாளர்கள் நாகராஜ், நிர்மல் குமார், துணைத் தலைவர் வாசு, பொருளாளர் ரமேஷ்,செயலாளர்கள் கோபிநாத், பாண்டியன், சுப்பிரமணி, சரவணன் ,மகளிர் அணி ரதி மற்றும் கிளைத் தலைவர்கள், வடிவேல், சிவக்குமார், ராஜேஷ் செல்வராஜ் சோத்தாராமன், சிவனான், பொறுப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad