சற்று முன் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் விபத்து
உதகையிலிருந்து வெளியூர் சென்ற உதகை வாகனம் ஸ்கார்பியோ மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள 6-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட்டது இந்த வாகனத்தில் சென்ற இருவருக்கு பலத்த காயம் மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக