சுங்க கட்டண உயர்வுக்கு பொள்ளாச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் ....
நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வுக்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சுங்க கட்டணம் உயர்வுக்கு பொள்ளாச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளது. ஏற்கனவே இன்சூரன்ஸ், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி தொழில் நலிவடைந்து லாரி தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக