ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி வேளாண் விரிவாக கல்வி குறித்து விழிப்புணர்வு!
குடியாத்தம் , ஏப் 9 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த இருதியாண்டு தோட்டக்கலை பட்டப்படிப்பு மாணவிகள் கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்திற்காக வசித்து வருகின்றனர்
கல்லூரி முதல்வர் உமாபதி அவர்கள் தோட்டக்கலை பணி அனுபவ திட்ட ஒருங்கிணைப்பாளர் சி சௌந்தர்யா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி மேற்பார்வையில் இந்தத் திட்டம் மாணவிகளால் செய்யப்பட்டு வருகிறது இறுதி ஆண்டு மாணவிகள் ரித்திகா சந்தியா சத்தியா சர்மிளா ஸ்மிதா சேது லட்சுமி மற்றும் சர்மிளா ராஜி ஆகியோர் வேளாண்மை விரிவாக்க கல்வி குறித்து விழிப்புணர்வு நடத்தினர் இந்நிகழ்ச் சியில் அணைக்கட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
வேளாண் விரிவாக்க கல்வி என்பது தேவையான திறன் தொகுப்புகளுடன் விரிவாக்கம் நிபுணர்களால் தயார் படுத்துதல் மற்றும் வேளாண் தொழில் நுட்பங்களை பற்றி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக