அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
பேரணாம்பட்டு, ஏப் 09 -
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகா, எருக்கம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக் கப்பட்டிருந்த காட்சிகளில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கண்காட்சி அரங்கையே கவர்ந்தது இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர் கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலர் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக