தாராபுரம் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

தாராபுரம் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்...


திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் அண்ணா சிலையில் அருகில் வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்பாட்டம் மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமையில் நடைபெற்றது மாவட்ட இணை செயலாளர் சேக் பரீத்,மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார்,மாவட்ட துணை செயலாளர் சொர்க்கம் ரமேஷ்,மாவட்ட துணை செயலாளர் ஹரிதாரணி, மாவட்ட தொண்டரணி தலைவர் சபரிநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி செல்விரமேஷ், மகளிர் அணி மாவட்ட இணை அமைப்பாளர் நாகலட்சுமி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கதிர், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் ராம்குமார், தாராபுரம் நகரச் செயலாளர் சார்லி,நகர இணை செயலாளர் ரமேஷ், நகர துணைச் செயலாளர் மின்னல் சிலம்பரசன்,தாராபுரம் இளைஞரணி நகர செயலாளர் அபுதாகிர்,தாராபுரம் ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீகாந்த்,கௌதம், விக்னேஸ்வரன்,காங்கேயம் நகர செயலாளர் ராகுல், 

காங்கேயம் ஒன்றிய செயலாளர் சந்திரன், 

கிருஷ்ணசாமி, வெள்ளகோவில் நகரம் தேவா,வெள்ளகோவில் ஒன்றியம் விஜயகுமார் மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் அந்தோணி, மற்றும் சக்தி பேரூர் கழகம் சாமிநாதன், 

குண்டடம் செயலாளர்கள் சம்பத்குமார்,மற்றும் சார்லி, மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்ட ஐடி விங் ஹரிஹரன்,மற்றும் சிரஞ்சீவ,கழக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் இஸ்லாமிய சகோதரர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து தாராபுரம் நகர கழகத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad