குடியாத்தம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் அமைச்சர் பொன்முடி மீது காவல் நிலையத்தில் புகார்!
குடியாத்தம் , ஏப் 13் -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இந்து மதத்தை இழிவு படுத்தி திராவிட கழக கூட்டத்தில் சைவ வைணவத்தை அசிங்கப்படுத்தி பேசிய தமிழக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய கோரியும்வருகின்ற புதன்கிழமை மாலை 5 மணி அளவில் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக