நீலகிரியில் முழு கடையடப்பு : ஆறுதல் அளிக்கும் அம்மா உணவகம்
நேற்று ஊட்டியில் முழு அடைப்பு குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு ஆதரவாய் அம்மா உணவகம் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் அம்மா உணவகத்தில் கூட்டமாக நீண்ட வரிசையில் காத்து இருந்து உணவு சாப்பிட்டார்ககள் சுற்றுலா பயணிகள் குடிக்கக தன்னிரின்றி தவித்து வருககின்றார் டீ கடை ஒட்டல் பேக்கரி அனைத்து கடைகளும் மூடப்பட்டன சுற்றுலா பயணிகள் முழு கடை அடைப்பு காரணகமாக சுற்றுலா பயணிகள் பாதிப்புள்ளாகினர் இந்த பாதிப்பை தணிக்கும் வகையில் அம்மா உணவகம் செயல்பட்டதால் சுற்றுலா பயணிகள் அம்மா உணவகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக