விஷ்வ இந்து பர்ஷத் சார்பில் காஷ்மீரில் படுகொலை இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய மோட்ச தீபம்!
குடியாத்தம் ,ஏப் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காஷ்மீரில் பஹல்காம் இந்துக்களை பயங்கரவாத இஸ்லாமியர்களை கண்டித்தும் இறந்த வர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி புஷ் பாஞ்சலி செலுத்தப்பட்டது விசுவ இந்து பர்ஷித் அகில பாரத முடிவின்படி இன்று பாரத நாடு முழுவதும் பஹல்காம் இந்துக் களை கொலை செய்த பாகிஸ்தான் பயங் கரவாதி இஸ்லாமியர்களை கண்டித்தும் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய மோட்ச தீபம் ஏற்றி புஷ்பாஞ்சலி மற்றும் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய மௌன அஞ்சலி வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட துணை தலைவர் ரவி,பஜ்ரங்தள் அமைப்பாளர் கார்த்தி,நகர தலைவர் சிதம்பரம்,ஒன்றிய தலைவர் வினோத் உள்ளிட்ட 43 பேர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக