ரமலான் பெருநாள் வாழ்த்து தெரிவித்த ஆணையர்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட நகர் பகுதி பள்ளிவாசலில் இன்று பெருநாள் தொழுகை நடைபெற்றது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட கொடைக்கானல் நகராட்சி ஆணையர், இஸ்லாமிய ஜமாத் அவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார், மேலும் பள்ளியின் இமாமை நகராட்சி ஆணையர் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டார், இந்நிகழ்வில் நகராட்சி அதிகாரிகள் இஸ்லாமிய இளைஞர்கள் இருந்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக