சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வாலாஜாபேட்டையில்தேர் திருவிழா பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஏப்ரல், 2025

சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வாலாஜாபேட்டையில்தேர் திருவிழா பங்கேற்பு !

சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வாலாஜாபேட்டையில்
தேர் திருவிழா பங்கேற்பு !
வாலாஜா , ஏப் 09

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையில் தேர்திருவிழா நடைபெற்றது 
இதில் திமுக கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் மேலும் அங்குள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்  இதில் 
நகர செயலாளர் து.தில்லை நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை நகர மன்ற துணை தலைவர் WM.கமல்ராகவன்
நந்தகுமார், சசிகுமார், இர்பான்,
செங்கய்யாபாபு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் BLT.சிவா
இளைஞர் அணி அமைப்பாளர் ஜெய்சுரேஷ்  மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad