கோவையில் ரமலான் பண்டிகை:
கோவையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை இதனைத் தொடர்ந்து உக்கடம், ஆத்துப்பாலம், கரும்புக்கடை, குனியமுத்தூர் திருமண மண்டபம் , மசூதியில் சிறப்பு தொழுகை கொண்டாடப்பட்டன இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் பெண்கள், ஆகியவர்கள் கலந்து கொண்டனர் மற்றும் கரும்பு கடையில் உள்ள இஸ்லாமியப் பள்ளியில் தொழுகையில் பங்கேற்றனர் மேலும் மேட்டுப்பாளையம் ,சூலூர் பொள்ளாச்சி, சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு தொழுகைகளும் செய்யப்பட்டன தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக