குடியாத்தம் பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு
ATMA பயிற்சி!
குடியாத்தம் ஏப் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு
ATMA பயிற்சி வெட்டுவானத்தில் நடைபெற்றது. இப்ப பயிற்சியில் வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகள்செ ஹரிணி பிசி ஜெய் ஸ்ரீ ஜாஸ்மின் பாத்திமா செ ஜீவிதா
த கனிகா மு கவிதா ரா காவ்யகவி பு ரா
லாவண்யா சி லாவண்யா சோ லோகா சுருதி ஆகியோர் பருப்பு வகைகள் எண்ணெய் வித்துக்கள் மற்றும் தினனகளின் மதிப்பீட்டில் கூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக