பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு சிலம்பம் பயிற்சி வகுப்பு நாங்குநேரிASP துவக்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு சிலம்பம் பயிற்சி வகுப்பு நாங்குநேரிASP துவக்கி வைத்தார்.

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு சிலம்பம் பயிற்சி வகுப்பு நாங்குநேரிASP அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது

தற்காப்பு கலை கற்பிப்போம் பெண்களை காப்போம் என்ற நோக்கத்தோடு
 இன்று 01.04.2025 நாங்குநேரி தாலுகா ஏர்வாடியில் கோட்ட காவல் மற்றும் நான்குநேரி வட்ட நிர்வாகம் ஏர்வாடி டவுன் பஞ்சாயத்து இணைந்து

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு சிலம்பம் பயிற்சி 25 நாட்கள் வகுப்பு இன்று நாங்குநேரிASP அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமான கல்லூரி பள்ளி மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad