திருப்பூர் மாவட்டம் மூலனூர் காவல் நிலையம் குற்ற எண் 92/25U/S 194 BNSS வழக்கில் இறந்து போன மீனாட்சி வயது(60) என்பவரின் உடலை தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக இறந்தவர் உடலை பெற்றுக் கொள்ள யாரும் முன் வராத காரணத்தால் அம்மையாரின் பிரேதத்தை உடல் கூறு ஆய்வு செய்து முடித்த பின் APJ அப்துல் கலாம் அறக்கட்டளையின் சார்பாக தாராபுரம் பழைய ஆற்றுப் பாலம் அருகில் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது அறக்கட்டளை நிர்வாகிகள் அபுதாகிர், டி டெக்ஸ் சண்முகம், சமூக சேவகர் முனைவர் சிவசங்கர் உறுப்பினர்கள் தமிழ் ஈழம் ராஜேஷ்,தாரை மணி, மூலனூர் காவலர் கார்த்திக், ஆகியோர்கள் முன்னிலையில் அம்மையார் உடல் 3/4/2025(மதியம்3 மணி அளவில் அடக்கம் செய்யப்பட்டது
Post Top Ad
வெள்ளி, 4 ஏப்ரல், 2025
தாராபுரம் ஆதரவற்ற மூதாட்டி உடலை அடக்கம் செய்த APJஅப்துல் கலாம் அறக்கட்டளையினர்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக