80 ஆண்டுகளுக்கு மேலாக உப்பட்டி செட்டி வயல் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு சரியான சாலை வசதி இல்லை
மேலும் தெருவிளக்கு வசதிகள் இன்னும் பூர்த்தி செய்து தரப்படவில்லை,
உடனடியாக சாலை மற்றும் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்த
இன்று 09.04. 2025 புதன்கிழமை காலை 10 மணி முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக நெல்லியாளம் நகராட்சி வளாகத்தில் நடைபெறக்கூடிய உண்ணா நிலைப்போராட்டம் ஊர்வலததுடன் தொடங்கி நகராட்சி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் போர்கால அடிப்படையில் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்துதருவோம் என்று எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது
மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக