திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் நஞ்சப்பா நகரில் நடைபெற்ற இரண்டாவது மண்டல மாநகராட்சி அலுவலக கூட்டத்தில் ஏழாவது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் திருமதி கவிதா விஜயகுமார் அவர்கள் ஏழாவது வார்டுக்கு உட்பட்ட கணபதி நகர்.சக்தி நகர். அவிநாசி நகர். குருவாயூரப்பா நகர். சின்னப்பா நகர் .லட்சுமி நகர். திருமுருகன் நகர். சதாசிவம் நகர். நஞ்சப்பா நகரில் பல்வேறு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர கோரி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார் அவர்கள் வைத்த கோரிக்கை விரைவில் முடித்து தருவதாக உதவி ஆணையாளரும் 2 வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் உறுதியளித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக