தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் விழா: கோவையில் மாட்டுவண்டி பந்தயம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்அவர்களின் 72 பிறந்த நாளை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட திமுக கலகம் மற்றும் கால்நடை கலாச்சாரம் மற்றும் ரேக்ளா பாதுகாப்பு சங்கம் இணைந்து மூன்றாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிஎல் கை பந்தயத்தை கோவை கணுவாய் பகுதியில் நடத்தியது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை மற்றும் ஆயத்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்தனர் அப்போது பேசியவர் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதோடு மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து இது போன்ற நிகழ்ச்சி நடத்துகின்றவர்களுக்கும் நன்றி தெரிவித்து இப்போட்டியில் இரண்டு பெரிய மாட்டிற்கு 20 ஆயிரம் பரிசும் சிறிய மாட்டிற்கு 15 ஆயிரம் இது போன்று பெரிய குதிரைக்கு 20ஆயிரம் சிறிய குதிரைக்கு 15,ஆயிரம் புதிய குதிரைக்கு பத்தாயிரம் என போட்டியில் வழங்கப்பட்டன
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக