குடியாத்தத்தில் கனவு இல்ல திட்டத்தில் 538 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஏப்ரல், 2025

குடியாத்தத்தில் கனவு இல்ல திட்டத்தில் 538 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்!

குடியாத்தத்தில் கனவு இல்ல திட்டத்தில் 538 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்!
 பேரணாம்பட்டு , ஏப் 28 -

வேலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குடியாத்த சட்டசபை தொகுதியில் அரசின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பேரணாம் பட்டு ஊராட்சியில் 24 ஊராட்சிகளை சேர்ந்த 373 பயனாளிகள் குடியாத்தம் ஒன்றியத் தைச் சேர்ந்த 165 பயனாளிகள் என மொத்தம் 538 பயனாளிகளுக்கு களுக்கு வீடு கட்டுவதற்கான பணி அணை வழங் கும் நிகழ்ச்சி நெல்லூர் பேட்டை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றியபெருந்தலைவர் என்இ சத்யானந் தம் பேரணாம்பட்டு ஒன்றிய பெருந்தலை வர் சித்ரா ஜனார்த்தனன் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் வினோத் குமார் கௌரி கார்த்திகேயன் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப் பாளராக வேலூர் மாவட்ட ஆட்சித் தலை வர் சுப்புலட்சுமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கனவு இல்ல திட்டத் தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில் வீடு கட்டுவதற் கான ஆணை பெற்ற பயனாளிகள் அனைவரும் ஆறு மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் முதல் கட்டமாக வீடு கட்டும் கட்டப்பட இடத்தினை ஜிபிஎஸ் இல் பதிவு செய்து போட்டோ எடுத்து பதிவு செய்ய வேண்டும் கடை கால் அமைத்தவுடன் முதல் தவணையாக 75 ஆயிரம் பணம் முப்பது மூட்டை சிமெண்ட் வழங்கப்படும் இரண்டாவது கட்டமாக சுவர் எழுப்பி ஜன்னல் வைத்த உடன் 60 ஆயிரம் முப்பது மூட்டை சிமெண்ட்
மூன்றாவது கட்டமாக கூரைத்தளம் அமைக்க உடன் ஒரு லட்சம் 320 கிலோ கம்பி இறுதியாக சுவர் பூச்சி முடிந்தவுடன் 75 ஆயிரம் 30 மாவட்ட சிவன் என மொத் தம் நாலு தவளையாக  எனவே உடன டியாக பணி தொடங்கிப உங்களுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்
உடனடியாக பணிகளை தொடங்கி வரும் தை மாதத்திற்குள் நீங்கள் அனைவரும் சொந்த வீடு கட்டி குடி ஏற வேண்டும்
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செந்தில்குமரன் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஆத்மா குழு தலை வர் ஜனார்த்தனம் உள்ளிட்ட வருவாய்த் துறை ஊழியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சாயத்து செயலாளர் கள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad